19வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா 
பத்திரிகைச் செய்தி
 
17-03-2019

Salangai2019

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 
19வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா 17.03.2019 அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு ஒல்னே சுபுவா (Aulnay Sous Bois)நகரசபை விளையாட்டரங்க மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.

21வது தமிழர் விளையாட்டு விழா
பத்திரிகைச் செய்தி
08-07-2018

தமிழர் புனாழ்வாழ்வுக் கழகம் பிரான்ஸ், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் இணைந்து நடாத்திய 21வது தமிழர் விளையாட்டு விழா 08-07-2018 ஞாயிறு காலை 10 மணிக்கு லு பூர்ஜே (le Bourget , LAire des Vents Dugny) மைதானத்தில்  ஆரம்பமாகி நடைபெற்றது.

18வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா
பத்திரிகைச்செய்தி
25.02.2018தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 18வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா 25.02.2018 அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு செவ்றோன் நகரசபை மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.