தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்
முதற்பக்கம்
செய்திகள்
வெண்புறா
HDU
செயற்பாடுகள்
திட்டங்கள்
காப்பகம்
அறிக்கை
கட்டுரை
நேர்காணல்
காணொளிப்படம்
நிழற்படம்
எம்மைப்பற்றி
தொடர்புக்கு
எமது முகவரி
ORT France,
26,rue du Département,
75018 Paris,
France.
Tél: 01 40 38 30 74
Fax: 01 53 26 09 77
trofr@hotmail.com

உதவிசெய்ய

Par virement bancaire
Banque : Credit Lyonnais
63bis rue Daurémont
75018 Paris
Code Banque - 30002
Code Guichet - 00408
N° Compte - 0000005584F
Clé RIB - 10

 
 
 
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ் நடாத்தும் 14வது தமிழர் விளையாட்டுவிழாவின் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 24.04.2011 வன்சென் மைதானத்தில் நடைபெற்றது.

நல்லூர் ஸ்தான் விளையாட்டுக்கழகம்
வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகம்
இளந்தமிழர் விளையாட்டுக்கழகம்
ஈழவர் விளையாட்டுக்கழகம் மஞ்சள் அணி
பாரதி விளையாட்டுக்கழகம்
செவ்றோன் விளையாட்டுக்கழம்
நெய்தல் விளையாட்டுக்கழகம்
தமிழர் விளையாட்டுக்கழகம் 93 கறுப்பு அணி
தமிழர் விளையாட்டுக்கழகம் 93 வெள்ளை அணி
வல்வை புளுஸ் விளையாட்டுக்கழகம்
உதயசூரியன் விளையாட்டுக்கழகம்
யாழ்ட்டன் விளையாட்டுக்கழகம்
ஈழவர் விளையாட்டுக்கழகம் சிவப்பு அணி
வன்னி நண்பர்கள் விளையாட்டுக்கழகம்
அம்பாள் விளையாட்டுக்கழகம்
சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழகம்

ஆகிய 16 விளையாட்டுக்கழகங்கள் கலந்து கொண்டன. இப்போட்டியில் வெற்றி பெற்ற கழகங்கள்

1ம் இடம் - பாரதி விளையாட்டுக்கழகம்
2ம் இடம் - யாழ்ட்டன் விளையாட்டுக்கழகம்
3ம் இடம் - தமிழர் விளையாட்டுக்கழகம் 93 கறுப்பு அணி

சிறந்த விளையாட்டு வீரர்கள் :
சிவனேசமூர்த்தி சுஜன் - யாழ்ட்டன் விளையாட்டுக் கழகம்
சசிதரன் தர்சன் - பாரதி விளையாட்டுக் கழகம்

இறுதியாட்ட நாயகன் : நகுலேஸ்வரன் லக்ஷன் - பாரதி விளையாட்டுக் கழகம்

உதைபந்தாட்டம் சிறியோர்
13வயதிற்கு கீழ்
பாடுமீன் விளையாட்டுக் கழகம்

15 வயதிற்கு கீழ் - பங்குபற்றிய கழகங்கள்
பாடுமீன் விளையாட்டுக் கழகம்
தமிழர் விளையாட்டுக் கழகம் 93
இளந்தமிழ் விளையாட்டுக் கழகம்

ஆகிய 3 விளையாட்டுக்கழகங்கள் கலந்து கொண்டன. இப்போட்டியில் வெற்றி பெற்ற கழகங்கள்

1ம் இடம் - தமிழர் விளையாட்டுக் கழகம் 93
2ம் இடம் - பாடுமீன் விளையாட்டுக் கழகம்
3ம் இடம் - இளந்தமிழ் விளையாட்டுக் கழகம்

சிறந்த விளையாட்டு வீரர்கள் :
உ. சகிதன்- பாடுமீன் விளையாட்டுக் கழகம்
ஆர். தினேஸ்; - தமிழர் விளையாட்டுக் கழகம் 93

இறுதியாட்ட நாயகன் : ம. தினேஸ்- தமிழர் விளையாட்டுக் கழகம் 93

இப்போட்டிகள் காலை 10 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8.30 மணிக்கு நிறைவுபெற்றது. வெற்றிபெற்ற கழகங்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் 03-07-2011 நடைபெறும் தமிழர் விளையாட்டு விழா நிகழ்வில் வழங்கப்படும்.

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ்