2009 இல் தமிழினச் சுத்திகரிப்பு
வன்னியில் சர்வதேசத்தின் ஆதரவுடன் ஸ்ரீலங்கா அரசு அரங்கேற்றும்
தமிழின படுகொலையின் சாட்சியங்கள் 01-01-2009 இல் இருந்து

திகதி
சாவு
விழுப்புண்
சம்பவ இடம்
28-04-2009
+200
+1000
முள்ளிவாய்க்கால் உட்பட்ட மக்கள் பாதுகாப்பு வலய பிரதேசங்கள் மீது
27-04-2009
272
பல நூறு
முல்லைத்தீவு மாவட்டத்தில் 'பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதி மீது
26-04-2009
32
48
புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயத்தின் மீது
25-04-2009
174
212
முள்ளிவாய்க்காலில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்துவந்த குடியிருப்புக்கள் மீது
24-04-2009
197
100
வலைஞர்மடத்தில் தங்கியிருக்கும் மக்கள் வாழ்விடங்கள் மீது
23-04-2009
287
300
வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை ஆகிய பகுதிகள்
22-04-2009
324
423
அம்பவலவன்பொக்கணை, வலைஞர்மடம் மக்கள் வாழ்விடங்கள் மீது
21-04-2009
473
722
பாதுகாப்பு வலயத்தில்
20-04-2009
1496
3333
'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை பகுதிக
19-04-2009
310
344
மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால் மற்றும் வலைஞர்மடம் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் மீது
18-04-2009
169
234
'பாதுகாப்பு வலய' பகுதிகளான வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, மாத்தளன் மற்றும் இடைக்காடு ஆகிய பகுதிகள் மீது
17-04-2009
102
156
'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை பகுதிகளில்
16-04-2009
36
43
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் மக்கள் வாழ்விடங்கள் மீது
15-04-2009
219
408
மக்கள் பாதுகாப்பு வலயங்களான முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை, மாத்தளன் மற்றும் இடைக்காடு ஆகிய பகுதிகளில்
13-04-2009
287
346
'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான அம்பலவன்பொக்கணை, புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் மற்றும் இடைக்காட்டு ஆகிய பகுதி
12-04-2009
294
432
பாதுகாப்பு வலயப் பகுதிகளான அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் பச்சைப்புல்மோட்டை ஆகிய பகுதிகளில்
11-04-2009
32
75
'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன் மற்றும் அம்பலவன்பொக்கணை ஆகிய பகுதிகள்
10-04-2009
292
350
'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் மாத்தளன் ஆகிய பகுதிகள்
09-04-2009
322
300
'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிக்குள் உள்ள அம்பலவன்பொக்கணை, இடைக்காடு மற்றும் மாத்தளன் பகுதி
08-04-2009
150
296
வன்னியில் பாதுகாப்பு வலயப் பகுதியில் பொக்கணை பிரதேசத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம், பால்மா விநியோக நிலையம் ஆகியவற்றின் மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில்
07-04-2009
31
75
'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, இடைக்காடு, முள்ளிவாய்க்கால் மற்றும் வலைஞர்மடம் ஆகிய பகுதிகளில்
06-04-2009
39
61
'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் மாத்தளன் ஆகிய பகுதிகள்
05-04-2009
92
153
மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளான அம்பலவன்பொக்கணை, இடைக்காடு, மாத்தளன் மற்றும் இரட்டைவாய்க்கால் பகுதிகளில்
04-04-2009
29
31
மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் வலைஞர்மடம் பகுதிகளில்
03-04-2009
28
41
'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான வலைஞர்மடம், மாத்தளன் மற்றும் அம்பலவன்பொக்கணை ஆகிய பகுதிகளில்
02-04-2009
25
56
'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் இரட்டைவாய்க்கால் பகுதிகளில்
01-04-2009
39
57
மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளான மாத்தளன், வலைஞர்மடம் மற்றும் அம்பலவன்பொக்கணைப் பகுதிகளில்
Mar 2009
+ 1886
+ 3278
வன்னியில் பாதுகாப்பு வலய பிரதேசங்கள்
Fév 2009
+ 1764
+ 6461
உடையார்கட்டு தற்காலிக மருத்துவமனை, உடையார்கட்டு, தேவிபுரம், வல்லிபுனம், சுதந்திரபுரம், புதுக்குடியிருப்பு, புதிய பாதுகாப்பு வலயப் பகுதி
Jan 2009
+ 660
+ 2127
வன்னி, மூங்கிலாறு, ரெட்பானா, உடையார்கட்டு, தேவிபுரம், வல்லிபுனம், சுதந்திரபுரம் மூங்கிலாறு, இலங்கை அரசு அறிவித்த பாதுகாப்பு வலயபகுதி
 
மொத்த தொகை
+10,261
+ 21,660