.
 
 

18வது தமிழர் விளையாட்டு விழா
பத்திரிகைச் செய்தி 12.07.2015

தமிழர் புனாழ்வாழ்வுக் கழகம் பிரான்ஸ், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் இணைந்து நடாத்திய 18வது தமிழர் விளையாட்டு விழா 12-07-2015 ஞாயிறு காலை 10 மணிக்கு லு பூர்ஜே மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.

தாயக விடுதலைக்காக தமது இனிய உயிரை அற்பணித்த மாவீரர்கள், போரினால் கொல்லப்பட்ட மக்களின் நினைவாக 2009ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட நினைவுத் தூவி முன்பாக பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

சலங்கை பரதவிழா 2015
பத்திரிகைச் செய்தி
22-02-2015
மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதர தொழில் மேம்பாட்டுத் திட்டத்தை முன்னிட்டு பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் 15வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா 22.02.2015 புளோ மெனில் நகரசபை மண்டபத்தில், அரங்கம் நிறைந்த மக்களோடு நடைபெற்றது.

ஆழிப்பேரலையின் ஊழித்தாண்டவத்தில் காவுகொள்ளப்பட்ட பல்லாயிலக்கணக்கான மக்களின் பத்தாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.
பத்திரிகைச் செய்தி 28.12.2014

7வது இராகசங்கமம் இசைத்திறன் போட்டி நிகழ்ச்சி
பத்திரிகைச்செய்தி 12.10.2014

வாய்ப்பாட்டு மற்றும் நுண்கலை கற்கும் மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்தி சிறந்த கலைஞர்களை உருவாக்கும் நல்நோக்கோடு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் ஆண்டு தோறும் நடாத்தி வரும் இராகசங்கமம் இசைத்திறன் போட்டி நிகழ்ச்சி 7வது தடவையாக 11.10.2014 சனிக்கிழமை கர்னாடக சங்கீதப் போட்டியும், 12-10-2014 ஞாயிறு திரையிசைப் பாடல் போட்டியுமாக இரண்டு நாடகள் புளோன் மெனில் (நகரசபையின் பாடசாலை மண்டபத்தில், பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

06.07.2014
அன்பிற்குரிய பிரான்சுவாழ் தமிழ் மக்களே!கனவுகளே எங்களை இயங்கவைக்கின்றது!

ஐரோப்பிய வாழ்க்கையின் நாளாந்த ஓட்டத்தினுள் எங்களைத் தொலைத்து–வாழ்வின் இன்ப துன்பங்களை ஆறஅமர அனுபவிக்கும் பாக்கியம் தொலைத்த தலைமுறைகளான’ நாங்கள் ஒரு நாட்பொழுதையாயினும் தலைமுறைகடந்தும் - வேற்றுமைகள் கடந்தும் கூடியிருக்கும் சுகத்தினை பகிர்ந்திடல்  வேண்டும் என்கின்ற எண்ணத்தில் உருவாக்கிய தமிழர் விளையாட்டுவிழாவின் 17வது நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரையும் கரம்பற்றி அன்புபகிர்கின்றோம்.

17வது தமிழர் விளையாட்டு விழா
பத்திரிகைச்செய்தி
07.07.2014

தமிழர் புனாழ்வாழ்வுக் கழகம் பிரான்ஸ், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் இணைந்து நடாத்திய 17வது தமிழர் விளையாட்டு விழா 06-07-2014 ஞாயிறு காலை 10 மணிக்கு லு பூர்ஜே மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.

பத்திரிகைச்செய்தி
21.06.2014

பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்சும் இணைந்து நடாத்தும் 17வது தமிழர் விளையாட்டு விழா

இராகசங்கமம் 2013 நிகழ்வின் படத்தொகுப்பு

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ் 6வது தடவையாக நடாத்தும் இராகசங்கமம் கலை விழா

13.10.2013 ஞாயிற்றுக்கிழமை
பிற்பகல் 13.00 மணிக்கு
செவ்றோன் சால் தூ பெத் மண்டபத்தில்

இசைக்கலையை பயின்று வரும் நம்மவர்க்கோர் அரிய வாய்ப்பாக இராகமாலிகா இராகசங்கமம் இசைத்திறன் போட்டி....
இசை ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் பங்குபற்றி சிறப்பிக்கும் இந்திகழ்வில் புகள் பெற்ற பிரான்ஸ் கலைஞர்கள் வழங்கம் நகைச்சுவை நாடகம், மேற்கத்தேய நடனம்
தாளக்கட்டுக்கு மேட்டுக்கு பாடும் பாடல்; - இசைக்கோர்வை
இன்னும் பல நிகழ்வுகளை கண்டு கேட்டு மகிழ்ந்திட அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
வேருக்கு நீராக உறவுக்கு கரம்கொடுப்போம் வாருங்கள்

ஓன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர்புனர்வாழ்வுக்கழகம்பிரான்ஸ்

தன்னார்வத் தொண்டு நிறுவனமாய்த் தனித்துவமாய் வளர்ந்து. சேவையின் சிகரமாய் விளங்கி நிற்கும் > பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வருடந்தோறும் நடாத்தி வரும் தமிழர் பாண்பாட்டியல் தடயங்களில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வான தமிழர் விiளாயட்டுவிழாவானது> கடந்த காலங்களைப் போன்று இவ்வருடமும் டுனி மாநகரத்தில் அமந்துள்ள 'லூபூ(ர்)ஜே' விமானத்தள திறந்தவெளி மைதானத்தில்  கடந்த ஞாயி;றுக்கிழமை (07.07.2013) வெகு சிறப்பாக நடைபெற்றது. 

13வது சலங்கை பரதவிழா
பத்திரிக்கை செய்தி

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 28-04-2013

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் நடாத்திய 13வது சலங்கை பரதவிழா 28-04-2013, 50 Pடயஉந னந வுழசஉலஇ 75018 Pயசளை மணடபத்தில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

மனிதநேய சேவையாளர் மருத்துவர் திரு.நமசிவாயம் சத்தியமூர்த்தி
அவர்களுக்கான கண்ணீர் அஞ்சலியும், நினைவுரைக்கூட்டமும்

03.03.2013 பிரான்சின்ல் நடைபெற்றது.

தமிழ் மக்களின் சுதந்திரப்போராட்டத்திற்கும், பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கும் அளப்பெரிய பணிசெய்த மருத்துவர் திரு.நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்கள் 27.02.2013 அன்று சுகயீனம் காரணமாக பிரித்தானியா (குரோய்டன்) மருத்துவமனையில் சாவடைந்தார். அந்த மகத்தான மனிதனுக்கான நினைவு வணக்க நிகழ்வு பாரிஸ் .

இரங்கற் செய்தி
தமிழர் புனர்வாழ்வுக்கழகம்,
முதன்மை செயலகம் 27/02/2013

தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் நிறைவேற்றுக்குழுவின் மூத்த உறுப்பினரும், வெண்புறா அறக்கட்டளை அமைப்பின் நிறுவனருமான மருத்துவர் என். எஸ். மூர்த்தி காலமாகியுள்ளார் என்பதனை உலகத்தமிழர்களுக்கு மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
இரங்கற் செய்தி PDF

சுனாமி (ஆழிப்பேரலை) 8ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ் 26-12-2012
படங்கள்இணைக்கப்பட்டுள்ளது

பத்திரிகைச் செய்தி

செவ்றோன் நகரசபையும், தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்சும் இணைந்து ஏற்பாடு செய் த சுனாமி (ஆழிப்பேரலை) 8ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 26.12.2012 புதன்கிழமை மாலை 4.45 மணிக்கு செவ்றோன் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ் பெருமையுடன் வழங்கும் இராகசங்கமம் 2012
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ் 01.10.2012

15வது தமிழர் விளையாட்டு விழா - பிரான்ஸ்
பத்திரிகைச் செய்தி 01-07-2012

பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கமும் இணைந்து நடாத்திய 15வது தமிழர் விளையாட்டு விழா 01-07-2012, லு புர்ஜேயில் அமைந்துள்ள Parc Départemental de La Courneuve - L’Air des Vents Dugny மைதானத்தில் நடைபெற்றது. >>>>>>>>

சுனாமிப் பேரவலத்தில் பலியான மக்களின் ஏழாம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ்
10-12-2011

வாய்ப்பாட்டு மற்றும் நுண்கலை இசைத்திறன் போட்டி நிகழ்ச்சி ராகமாலிகா இராகசங்கமம் 2011
பத்திரிகைச்செய்தி
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ்
10-10-2011
வாய்ப்பாட்டு மற்றும் நுண்கலை இசைத்திறன் போட்டி நிகழ்ச்சி 8-9 .10 . 2011
பத்திரிகைச்செய்தி
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ்
06-10-2011
இலங்கையின் வடக்குகிழக்குப் பகுதிகளில் இரண்டு இலட்சத்து இருபதாயிரம் பேர் மீள் குடியேறவேண்டியுள்ளது.
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ் 11.09.2011பாரீஸ்

பத்திரிகைச் செய்தி
04-07-2011 பாரீஸ்

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தாலும், உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கத்தாலும் நடாத்தப்படும் தமிழர் விளையாட்டு விழா 03-07-2011 அன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.

பத்திரிகைச் செய்தி
30 யூன் 2011

ஞாயிறன்று - பிரான்சில் 14வது தமிழர் விளையாட்டுவிழா:
ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளாய்; ஒன்றுகூடும் பெருநிகழ்வு – வாரீர்!

ஊடக அறிக்கை
06.06.2011 பாரீஸ்

பொறுப்புணர்வும் - சேவையுணர்வுமே எமது வழிகாட்டும் கோட்பாடு!
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ்

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ் நடாத்தும் 14வது தமிழர் விளையாட்டுவிழாவின் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 24.04.2011 பத்திரிகைச் செய்தி
சலங்கை பரதவிழா 2011
புத்திரிகைச் செய்தி
21-02-2011
சலங்கை 2011 நிழற்படங்கள்
ெதன் தமிழீழ மக்க��க்கான சிறப்�� ேவண்��ைக
11.01.2011
அன்பார்ந்த மக்கேள ெதன் தமிழீழ மக்க��க்கான சிறப்�� ேவண்��ைக

சுனாமி (ஆழிப்பேரலை) 6ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு
பத்pரிகைச் செய்தி 27-12-2008

 

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 3வது தடைவயாக நடாத்திய 'ராகமாலிகா' இராகசங்கமம் நிகழ்வு 03-10-2010 Bourse de Travail - Porte de Paris மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பத்திரிகைச் செய்தி 04-10-2010

சொந்த காணிகளுக்குள் நுழைந்த மக்கள் தடுக்கப்பட்டனர் கிளிநொச்சி பொன்னகரில் பதற்றம்
30.08.2010 -Global tamil news

செஞ்சோலைப் பிள்ளைகளுடன் சிவசக்தி ஆனந்தன் சந்திப்பு
14.08.2010 -Global tamil news

 

தமிழர் விளையாட்டு விழா 2010
பத்திரிகைச் செய்தி

05.07.2010 ஊடகப்பிரிவு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னும் மீள்குடியமர்வு பூர்த்தியாகவில்லை அரச அதிபர் அறிவிப்பு
12 மார்ச் 2010

தமிழர் புனர்வாழ்வுக் கழக பிரான்ஸ் பணிப்பாளர் செ.சுந்தரவேல் அவர்கள் 28.02.2010 சலங்கை நிகழ்வில் ஆற்றிய உரை
01-03-2010 தமிழர் புனர்வாழ்வுக் கழகம் -பிரான்ஸ்

1989ல் பிரான்சு வாழ் தமிழ் சமூகத்தினுள் இயங்கிய மனிதநேயம் கொண்ட சமூக ஆர்வலர்கள் மேற்கொண்ட முன்முயற்சியின் பயனாக தமிழர் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்சு முளைகொண்டது.

சலங்கை 2010 மாபெரும் பரதவிழா (பத்திரிகைச்செய்தி)
செய்திப்பிரிவு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ் 01.03.2010

சுனாமி ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் ஐந்தாம் ஆண்டு நினைவுகூரல்; ஓபேவில்லியே நகரமண்டபத்தில் 26.12.2009 நடைபெற்றது.
26-12--2009 தமிழர் புனர்வாழ்வுக் கழகம் -பிரான்ஸ்

தாயக உறவுகளின் துயர் துடைக்கும் தனித்துவமான ஆறுதல் ஆற்றுகை புனிதப்பணி...
11-07-2009 தமிழர் புனர்வாழ்வுக் கழகம் -பிரான்ஸ்
05-07-2009 இல் நடைபெற்ற ஆறுதல் ஆற்றுகை நிகழ்வின் படத்தொகுப்பு

ஆற்றுகை - செய்வோம் ஆறுதல் - செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ் 11.06.2009
யூன் 20 அகதிகள் தினத்தை முன்னிட்டு பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் வெளியிடும் செய்தியறிக்கை
18.06.2009
தடுத்துவைக்கப்பட்டுள்ள 300000 மக்களிற்காக குரல்கொடுப்போம் உறவுகளே வாருங்கள்!
மூன்று லட்சம் மக்களை சிறிலங்கா அரசு சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
13-06-2009
இடம்பெயர்ந்த மக்களை முகாம்களில் தடுத்து வைத்திருப்பது அடிப்படை உரிமை மீறல்: ஆட்சேபித்து உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல்
13-06-2009
இலங்கையில் 6 லட்சம் அகதிகள் உள்ளனர்: ஐக்கிய நாடுகள் அமைப்பு
12-06-2009
வவுனியா முகாம்களில் 16 நாட்களில் மரணமடைந்த 11 சிசுக்கள் உட்பட 62 பேரின் சடலங்கள் வவுனியா வைத்தியசாலை பிரேத அறையில்
11-06-2009
வட இலங்கை முகாம்களில் மக்கள் நீண்ட நாட்கள் தங்க நேரிடலாம் என்று ஐ. நா அதிகாரி கவலை
11-06-2009 BBC Tamil
இடம்பெயர் முகாம்களில் 57 ஆயிரத்து 293 சிறுவர்கள் உள்ளனர்: அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு
10.06.2009 வீரகேசரி
 
 
English