வடபகுதியில் 2 இலட்சத்திக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தினால் பாதிப்பு
28.11.2008 தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
கிளிநொச்சி முல்லைத்தீவு யாழ் மாவட்டங்களில் ஏற்கனவே போரின் காரணமாக இடம் பெயர்ந்து தற்காலிக வாழ்விடங்களில் வாழ்ந்த மக்களே மீண்டும் இயற்கையின் சீற்றத்துக்கும் மிக மோசமாக பாதிக்ப்பட்டுள்ளனர்
ஆயிரக்கணக்கான வீடுகள் பல்லாயிரக்கணக்கான தற்காலிகக்குடிசைகள் விவசாயம் கால்நடைகள் எல்லாம் நீரினால் அடித்துச்செல்லப்பட்டும் பெரும் பொருண்மிய பொருளாதார அழிவுகளை ஏற்படுத்தி இம்மக்களை மீண்டும் சொல்லொணா துன்பத்துக்குள் தள்ளியுள்ளது இம்மக்களின் துன்பங்களை துடைக்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு
எனவே விரைந்து உதவுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்
நிழற்படங்கள் உள்ளே!
<<<