.
 
 
எம்மைப் பற்றி

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் இலங்கையிலும் பிற நாடுகளிலும் போரினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்டு துன்புறும் மக்களின் மறுவாழ்வுக்காக மனிதாபிமான உதவிகளை வழங்கி அவர்களின் வாழ்க்கை சிறக்க பாடுபடம் ஓர் தன்னார்வ தொண்டு நிறுவனம்;

இந் நிறுவனம் பிரான்சில் அரசசார்பற்ற நிறுவனமாக 1901 ஆண்டு சட்டத்தின் கீழ் 28-12-1993 ஆண்டு பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகின்றது.

பிரான்ஸ் அரசு மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் தேசிய மக்கள் சமுகத்திடம் இருந்து நன்கொடைகளை பெறுதல்

பிரான்ஸ்; தமிழர்களின் மனிதவழ ஆற்றல்களையும் தொழில் நுட்ப ஆற்றல்களையும் எமது மனித நேய செயற்திட்டத்துக்காக ஒன்று திரட்டுதல்

இதனூடாக பெறப்படும் வழங்களைக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்;களின் மறுவாழ்வுக்கு உதவிளை வழங்கும்.

இதன் அடிப்படையில் எமது நிர்வாக கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

 
 
English