தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்
முதற்பக்கம்
செய்திகள்
வெண்புறா
HDU
செயற்பாடுகள்
திட்டங்கள்
காப்பகம்
அறிக்கை
கட்டுரை
நேர்காணல்
காணொளிப்படம்
நிழற்படம்
எம்மைப்பற்றி
தொடர்புக்கு
எமது முகவரி
ORT France,
26,rue du Département,
75018 Paris,
France.
Tél: 01 40 38 30 74
Fax: 01 53 26 09 77
trofr@hotmail.com

உதவிசெய்ய

Par virement bancaire
Banque : Credit Lyonnais
63bis rue Daurémont
75018 Paris
Code Banque - 30002
Code Guichet - 00408
N° Compte - 0000005584F
Clé RIB - 10

 
 
 

ெதன் தமிழீழ மக்க��க்கான சிறப்�� ேவண்��ைக
11.01.2011

அன்பார்ந்த

மக்கேள ெதன் தமிழீழ மக்க��க்கான சிறப்�� ேவண்��ைக

ெதன் தமிழீழத்தில் ெதாடர்ச்சியாகப் ெபய்��வ��ம் அைட மைழயின் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழ் ேபசும் மக்களின் எண்ணிக்ைக நான்கு இலட்சத்ைத��ம் தாண்டி��ள்ள��. மட்டக்களப்��இ அம்பாைறஇ தி��ேகாணமைல ஆகிய மாவட்டங்கள் ெவள்ளத்தில் ��ழ்கி��ள்ளதால் மக்களின் இயல்��வாழ்க்ைக ��ற்றாக பாதிக்கப்பட்��ள்ள��. தற்காலிக வீ��கள்இ மணல் வீ��கள் ��ற்றாக ேசத��ற்��ள்ளன உண�� இ குடி நீர் ஆகியவற்றிற்கு வசதியற்றி 190 நலன்��ச நிைலயங்களில் மக்கள் தங்கி��ள்ளனர்.

மட்டக்களப்��

இன்�� எ��க்கப்பட்ட கணக்கின்படி மட்டக்களப்�� மாவட்டத்தில் 86035 கு��ம்பங்கைளச் ேசர்ந்த 3 இலட்சத்�� 22 ஆயிரத்�� 743 ேபர் பாதிக்கப்பட்��ள்ளனர். இவர்களில் 14 ஆயிரத்�� 549 கு��ம்பங்கைளச் ேசர்ந்த 55 ஆயிரத்�� 345 ேபர் 185 நலன்��ச நிைலயங்களில் தங்க ைவக்கப்பட்��ளனர். ஏைனேயார் உறவினர் வீ��களில் தங்கி��ள்ளனர்.

மட்டக்களப்�� மாவட்டத்தில் வ��ணதீ��ப் பாலம்இ பனிச்சங்ேகணி பாலத்தி��டான ேபாக்குவரத்�� ��ண்டிக்கப்ட்��ள்ள��. கிரான் பிரேதசத்திலி��ந்�� ��லிபாய்ந்த கல் பிரேதசத்��க்கான ேபாக்குவரத்��ம் தைடப்பட்��ள்ள��. இேதேபான்�� மட்டக்களப்�� மாவட்டத்தில் வ��ணதீ�� பிரேதச ெசயலாளர் பிச��இ கிரான் பிரேதச ெசயலாளர் பிச��இ ெசங்கலடி பிரேதச ெசயலாளர் பிச��இ ெவல்லாெவளி பிரேதச ெசயலாளர் பிச��களில் பல கிராமங்க��டனான ெதாடர்��கள் ��ண்டிக்கப்பட்��ள்ளன. இங்கு படகு ��லம் ேபாக்குவரத்�� ெசய்வ��கூட கஷ்டமான காசயமாக மாறி��ள்ள��. வாவி நீர் பல கிராமங்க��க்குள் ��குந்��ள்ளதால் வாவிைய��ம் குளங்கைள��ம் அண்டிய கிராமங்க��ம் ெவள்ளத்தில் ��ழ்கி��ள்ளன.

அம்பாைர இன்ைறய கணக்ெக��ப்பின்படி அம்பாைர மாவட்டத்தில் 13 ஆயிரத்�� 724 கு��ம்பங்கைளச்ேசர்ந்த 53 ஆயிரத்�� 240 கு��ம்பங்கள் சுமார் 45 நலன்��ச நிைலயங்களில் தங்கி��ள்ளனர்.

இன்�� இர�� (11ஃ1ஃ2011) அம்பாைர சாகமம் குளம் உைடப்�� எ��த்��ள்ள��. இதனால் கழிமண்ணிலான வீ��கள் ��ற்றாக அடித்�� ெசல்லப்பட்��ள்ளன.
ஆைலயடி ேவம்�� பிரேதச சைபஇ தி��க்ேகாவில் ஆகிய பிரேதசங்களில் மக்கள் அைனவ��ம் ெவளிேயறி வினாயகர் வித்தியாைலயம்இ கைலமகள் வித்தியாைலயம்இ ெப��நாவலர் பாடசாைல ஆர்.ேக.எம் கல்��ச ஆகிய இடங்களில் தங்கி��ள்ளனர். மட்டக்களப்�� - அக்கைரப்பற்�� வீதி ��ற்றாக தைடப்பட்��ள்ள��.

உதவிகள்இல்ைலஇவழங்கும்உதவிகளி��ம்பாகுபா��

ெப��மளவான மக்கள் இடம்ெபயர்ந்�� நலன்��ச ��காம்களில் தங்க ைவக்கப்ட்��ள்ளேபாதி��ம் இவர்க��க்கான சைமத்த உண�� மற்��ம் உலர் உண�� வழங்கும் நைட��ைற இல்ைல. ேபாதியள�� சைமத்த உண�� மற்��ம் நிவாரணங்கள் வழங்கப்படாைமயினால் மக்கள் ெப��ம் அவலத்திைன சந்தித்�� வ��கின்றனர்.

அரசாங்கேமா அரச சார்பற்ற நி��வனங்கேளா இ��வைர ெபசதாக எதைன��ம் ெசய்யவில்ைல. இதைனவிட நிவாரண விநிேயாகத்தி��ம் சி��பான்ைம ெப��ம்பான்ைம என பாகுபா�� காட்டப்ப��கின்ற��. அரச சார்பற்ற நி��வனங்க��ம் தம்மிடம் அனர்த்த நிவாரணத்திற்கு நிதி இல்ைலெயன ைகவிசத்��ள்ளன. சிவில் நிர்வாக அதிகாசகள் ெதாடர்பில் இல்ைல. கிராம ேசவகர்கள் மற்��ம் சில அதிகாசக��ம் இடம்ெபயர்ந்��ள்ளைமேய இதற்கு காரணம். சில பள்ளிவாசல்கள் ��ஸ்லிம் அரசியல் வாதிகள் தம�� பிரேதசங்களில் மட்��ம் நிவாரணப்பணிகைள ெசய்கின்றனர்.

��லம்ெபயர் மக்கள்தான் உதவ ேவண்��ம். ேமற்கூறப்பட்ட நிைலயில் ��லம்ெபயர்ந்த மக்கள் அைனவ��ம் தம்மாலான உதவிகைள ெதன் தமிழீழ மக்க��க்கு ெசய்��மா�� ��னர்வாழ்��க்கழகம் சார்பாக ேகட்��க்ெகாள்கின்ேறன். உங்க��க்கு அறிந்தவர்கள்இ நம்பிக்ைகயானவர்கள் ஊடாக ெதாடர்�� ெகாண்�� உதவிகைள ெசய்��ங்கள். உதவி ெசய்��ம் உள்��ர் அைமப்��க்களின் விபரங்கள் இ ெதாண்டர்களின் விபரங்கள் யா��க்கும் ேதைவ எனின் உங்கள் நாட்�� ��னர்வாழ்��க்கழக அ��வலகத்திடம் விபரங்கைள ெபற்��க்ெகாள்ள ��டி��ம்.

இப்படிக்கு ேக.பி.ெறஜி

11.01.2011

regi.itro@gmail.com